மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மூன்று முடிச்சு சீரியல் நியாஸ் போட்ட பதிவு..குவியும் வாழ்த்து.!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நியாஸ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

moondru mudichu serial niyaz latest post

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் டிஆர்பி இல் தொடர்ந்து இரண்டாவது இடத்தை இந்த சீரியல் பிடித்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக சுவாதியும் கதாநாயகனாக நியாஸ் நடித்து வருகிறார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் இவரது நடிப்பு அருமையாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நியாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

latest postMoondru Mudichumoondru mudichu serial niyaas latest postniyaasserialசீரியல்நியாஸ்மூன்று முடிச்சு