Browsing tag

நியாஸ்

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மூன்று முடிச்சு சீரியல் நியாஸ் போட்ட பதிவு..குவியும் வாழ்த்து.!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நியாஸ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் டிஆர்பி இல் தொடர்ந்து இரண்டாவது இடத்தை இந்த சீரியல் பிடித்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக சுவாதியும் கதாநாயகனாக நியாஸ் நடித்து வருகிறார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் இவரது நடிப்பு […]