கங்குவா படைக்கப் போகும் சாதனை, வெளியான தரமான அப்டேட்..!

கங்குவா படம் சாதனை படைக்க உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்திலும் திஷா பதானி, பாபி தியோல், நட்டிநட்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று எதிர்பாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து பட குழு நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படம் 3500 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது தமிழ் சினிமாவில் 3500 திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bobby DeolDisha PataniJagapathi BabuKanguva Movie Latest UpdateKovai SaralaNatarajan SubramaniamRedin KingsleysuriyaYogi Babuகங்குவாசிறுத்தை சிவாதிஷா பதானிநட்டிநட்ராஜ்பாபி தியோல்