Browsing tag

Yogi Babu

நடிகர் யோகி பாபுவின் 300வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நடுத்தர வர்க்கத்தைச் […]

யோகி பாபுவின் ‘சிங்காரம்’ படத்திற்கு வெளியீட்டுத் தேதி குறிச்சாச்சு!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தை ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகப் புறக்கணிப்புகள் […]

ஜெய்லர் 2 திரை விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுராஜ் வெஞ்ஞாரமூடு, சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரப் ஹரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “ஜெய்லர் 2”. 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர் 1” திரைப்படத்தை தொடர்ந்து வெளியாகியிருக்கும் பாகம் 2. ஓய்வு பெற்ற ஜெய்லர் “டைகர்” முத்துவேல் பாண்டியன் […]

Jailer 2 Movie Review

Produced by Sun Pictures and directed by Nelson Dilipkumar, Jailer 2 stars Rajinikanth, SJ Suryah, Mithun Chakraborty, Vidya Balan, Ramya Krishnan, Yogi Babu, Suraaj Venjaramoodu, and several others. Mohanlal, Shivarajkumar, Jackie Shroff, Hrithik Roshan, and Vijay Sethupathi are also among the film’s special appearances. The movie is the sequel to Jailer, which was released in […]

யோகிபாபு, சத்யாவின் கோல்டன் பாக்கியம் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு பேனர்களில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பேனர்களும் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை இணைக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம், வழக்கமான தமிழ் அல்லது தெலுங்கு திரைப்படமாக இல்லாமல், இரு மொழிகளையும் சேர்ந்த பிரபல நடிகர்களை ஒன்றிணைக்கும் ‘Telumil’ கிராஸ்ஓவர் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் நகைச்சுவையான காட்சியுடன் […]

அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள Silver Tree Studios நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. Silver Tree Studios மற்றும் POP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், ‘Production No.1’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகிறது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் […]