Browsing tag

சிறுத்தை சிவா

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது? சிறுத்தை சிவா கொடுத்த அப்டேட்..!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது எப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து அஜித் சாருடன் எப்போது அடுத்த […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்?

அஜித்தின் AK64 படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையே அவர் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் இந்நிறுவனம் மூலம் சர்வதேச நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். துபாய், அபுதாபி, பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர், இப்போது மலேசியாவில் நடக்கும் பந்தயத்தில் […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்திற்கு, சிறுத்தை சிவா வசனம் எழுதுகிறாரா?

அஜித் தற்போது மலேசியா கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில், அங்கு அஜித்தை, இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். மலேசியாவில் அஜித் மற்றும் சிவா சந்தித்துக்கொண்ட நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. AK64 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவும் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு அஜித்தின் AK65 […]

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி..

சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படமென்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகின. தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் சிவா. இப்படத்தினை சிவா அடுத்து இயக்க இருப்பதாகவும், அதற்காக திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது இறுதி திரைக்கதை வடிவத்தினை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன், இப்படம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட […]

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 200 கோடியை நெருங்க உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை […]

முகத்தில் புன்னகையுடன் வித விதமான போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்தர்..!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் படத்தில் அஜித் குமார் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் வித […]

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல முன்னணி நடிகர்.. சூப்பர் அப்டேட் இதோ..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகும் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சிறுத்தை சிவா. சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ,அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது […]

கங்குவா தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. சூர்யா எடுத்த முடிவு என்ன தெரியுமா?

கங்குவா படம் தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சூர்யா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களை இந்தத் திரைப்படம் திருப்திப்படுத்தவில்லை என்றே சொல்லலாம் சமீபத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா கூட முதல் அரை மணி […]

சூர்யா தவறவிட்ட 5 படங்கள்..முழு விவரம் இதோ..!

சூர்யா தவறவிட்ட 5 படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியானது.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் சூர்யா நடித்துள்ளார்.ஆனால் சில படங்களில் நடிக்க தவறியுள்ளர்.அந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 1.ஆசை 2.இயற்கை 3.துருவ நட்சத்திரம் 4. அருவா 5. வனங்கான் இந்த […]

காதல் கதைக்களத்தில் சூர்யா நடிக்கும் கடைசி திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், காதலை மையமாக கொண்டு உருவாகி வரும் சூர்யா-44 படம் குறித்து பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவான கங்குவா படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு அமையாத நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவரும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]