Browsing tag

சிறுத்தை சிவா

இந்த ஆண்டில் எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு தமிழ் படங்கள்..!

இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே கொண்டாட்டத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த இடத்தில் முதலாவதாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை […]

கங்குவா : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட்டா அப்டேட் இதோ..!

கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்தத் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்தில், யோகி பாபு, பாபி தியோல், திஷா பதானி, நட்டி நடராஜன், கருணாஸ், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். […]

கங்குவா படத்திற்கு பாதிப்பு?: வரும் 22-ந்தேதி 6 படங்கள் ரிலீஸ்: முழு விவரம்..

வருகிற 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.. ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ஜாலியோ ஜம்கானா’. இயக்குனர் எஸ்.ஜே.சீனு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா […]

‘கங்குவன்’ கேரக்டருக்காக, தினமும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தார் சூர்யா: வெளியான புதிய தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான பான் இந்திய படம் என்பதால், இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இதற்காக இரண்டு வாரங்கள் தன் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கின்றார் சூர்யா. இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் […]

இயக்குனர் லோகேஷ் அப்படி செய்ய மாட்டார்: நடிகர் சூர்யா ஸ்பீச்

பிரபஞ்சத்தில், யார் நல்லவன்? யார் கெட்டவன்? எனும் விவாதம் இன்றும் வைரலாய் விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக, இந்தியா முழுவதும் சூறாவளியின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், கேரளாவில் நடந்த கங்குவா திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பங்கேற்றார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தனியாக ஒரு கதையாக உருவாக இருக்கிறது. ஆனால், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு வில்லனாக […]

கங்குவா : முதல் விமர்சனத்தை பகிர்ந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, தெறிக்க விடும் பதிவு..!

கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் மதன் கார்க்கி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது. ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் ஆள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு […]

கங்குவா படைக்கப் போகும் சாதனை, வெளியான தரமான அப்டேட்..!

கங்குவா படம் சாதனை படைக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும் திஷா பதானி, பாபி தியோல், நட்டிநட்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏற்கனவே இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று எதிர்பாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியானது […]