மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து காஜல் அகர்வால் போட்ட பதிவு..!

மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Kajal Aggarwal post wishing her son on his birthday

பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், ஆர்யா 2 ,நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி ,ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, விவேகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குடும்பத்துடன் அதிகம் நேரத்தை செலவிட்டு வரும் காஜல் அகர்வால் தனது மகனின் பிறந்தநாளில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துடன் சேர்த்து க்யூட்டான பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதில் தலைமை நிர்வாக அதிகாரிக்கு மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிற்றுண்டி பேச்சு வார்த்தைகள், தூங்கும் நேரத்தில் தாமதப்படுத்துவதில் மாஸ்டர், மற்றும் பிரக்கோலியை அசிங்கமாக நினைக்கும் ஒரே நபர், ஆனால் சேறு சுவையானது உங்கள் கண்ணின் மணி எங்கள் சிறிய சூறாவளி ,எங்கள் ஆன்மாவில் சிரிப்பு, எங்கள் காபியில் உள்ள ஆற்றல், நீங்கள் எங்கள் உலகத்தை மிகவும் நகைச்சுவையான இதயத்தை உருக்கும் விதத்தில் ஒளிர செய்கிறீர்கள் என்ற மகன் குறித்து க்யூட்டான பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

birthdayKajal AggarwalKajal Aggarwal post wishing her son on his birthdaypostsonwishingஆல் இன் ஆல் அழகுராஜாகாஜல் அகர்வால்துப்பாக்கிநான் மகான் அல்லமாற்றான்விவேகம்ஜில்லா