சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் திரைப்படம் வெளியாகி […]