காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் விவசாயம் மற்றும் அதன் விளைவாக பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்படும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினையை திரையுலக மொழியில் பதிவு செய்கிறது. ZEE Studios வழங்க, MIG Production தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சேட்டன் டி.கே. […]