Browsing tag

birthday

அஜித் மற்றும் சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. முழு விவரம் இதோ.!!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த […]

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு போட்ட பதிவு..!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் […]

மனைவியின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

மனைவியின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் இருப்பவர் விக்னேஷ் சிவன்.இவர் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியிருந்தார் அப்போது இவர்களுக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது ஒரு பக்கம் விக்னேஷ் சிவன் படம் இயக்குவதில் பிஸியாக இருக்க மறுப்பக்கம் நயன்தாரா நடிப்பது, தயாரிப்பாளர் ,சொந்தத் தொழில் என அனைத்திலும் கவனம் […]

மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உள்ள சிவகார்த்திகேயன்.!!

மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதாவது நவம்பர் 13ஆம் தேதி அவரது மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் […]

நிவின் பாலி ரசிகர்களுக்கு பிறந்தநாள் சிறப்பு விருந்து !!

நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள படங்களின் பிரமாண்ட வரிசை! முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் […]

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJ பிரியங்கா போட்ட பதிவு. குவியும் வாழ்த்து.!!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJ பிரியங்கா பதிவு வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் விஜே பிரியங்கா.இவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம் தற்போது இரண்டாவது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் பிரியங்கா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக […]

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிகா..!

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிகா. பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் ஆல்பம் ,தித்திக்குதே, நல தமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இருந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

பிறந்தநாள் கொண்டாடும் ஆதிக். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குமா?

ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையை நடத்தி இருந்தது இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அஜித்தின் ரசிகராக இருக்கும் ஆதிக் ஒரு ஃபேன் பாய் சம்பவம் செய்திருந்தால் என்றே சொல்லலாம். இந்த நிலையில் அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதித் தான் இயக்க போகிறார் என்று […]

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் போட்ட பதிவு.!

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக கலக்கியவர் சிம்ரன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பதிவிட்டு உள்ளார். அதாவது என்னுடைய டியரஸ்ட் பிரண்ட் ரம்யா கிருஷ்ணனுக்கு […]

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம்.. வைரலாகும் தகவல்.!!

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தீபிகா படுகோன் ஐஸ்வர்யா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார் மகள் பிறந்து தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய உள்ளனர் இந்த நிலையில் மகளான […]