விஜயே சொன்னாலும் நான் வரமாட்டேன்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்.!!

விஜயே சொன்னாலும் நான் வரமாட்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.

Even if Vijay says I will not come.. Actress Aishwarya Rajesh Open Talk.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவரது இரண்டாவது மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று இருந்தது இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது விஜய் அழைத்தாலும் அரசியல் வரும் எண்ணம் இல்லை என பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Even if Vijay says I will not come.. Actress Aishwarya Rajesh Open Talk.!!
actress aishwarya rajeshAishwarya RajeshEven if Vijay says I will not come.. Actress Aishwarya Rajesh Open Talk.!!Tamil NaduThalapathy Vijaytvkஅரசியல்ஐஸ்வர்யா ராஜேஷ்தளபதி விஜய்ஜனநாயகன்