Browsing tag

Aishwarya Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷின் “ஓ சுகுமாரி” படத்தின் டிரெய்லர் வெளியானது

டீசர் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை மையமாகக் கொண்ட முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார். வெளியான ட்ரெய்லர், ‘தாமினி’ […]

ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

SR PRODUCTIONS தயாரிப்பில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் “அண்டர் – 18” படத்தின் பூஜை விழா கோலாகலம்! ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் “அண்டர் – 18” (Under – 18). இயக்குநர் வெற்றிமாறனின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் […]

வடசென்னை 2 அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘வடசென்னை 2’ படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அப்டேட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடன் உரையாடிய அவர், ‘வடசென்னை 2’ தொடர்பான தகவலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ‘வடசென்னை’ படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் நடத்திய ஆடிஷன் அனுபவத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் கெட்ட வார்த்தைகள் பேச சொல்லப்பட்ட சவாலான தருணத்தை […]

மே 15 முதல் வெளியாகவுள்ள “எக்ஸாம்” சீரிஸுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் நானி, இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளத்தையும், பின்னணி குழுவின் முயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் […]

கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன்.. துருவன் நட்சத்திரம் படம் குறித்து பேசிய கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் சில காரணங்களால் ரிலீசில் தாமதம் இருந்து வருகிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்த […]