தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!!

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Do you know which of Dhanush’s films are music director Sai Abhayankar’s favourites The information he said.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தனுஷ் குறித்தும் அவர் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு பிடித்தது குறித்தும் பேசி உள்ளார்.

அதாவது தனுஷ் சாரின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இது மட்டும் இல்லாமல் வடசென்னை அசுரன், பொல்லாதவன், படிக்காதவன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know which of Dhanush’s films are music director Sai Abhayankar’s favourites The information he said.!!
DhanushDo you know which of Dhanush's films are music director Sai Abhayankar's favourites? The information he said.!!Idly KadaiLatest updateMusic DirectorSai AbhayankarTamil cinemaஅசுரன்இட்லி கடைசாய் அபயங்கர்தனுஷ்திருச்சிற்றம்பலம்படிக்காதவன்பொல்லாதவன்