Browsing tag

Sai Abhayankar

ரூ.300 கோடி கிளப்பில் சூர்யாவின் ‘கருப்பு’: வசூல் வேட்டையில் புதிய உலக சாதனை!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யாவுக்கு, திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது அவரது லேட்டஸ்ட் திரைப்படமான ‘கருப்பு’. கடந்த பல வருடங்களாக வசூல் ரீதியாக ஒரு மெகா ஹிட் படத்திற்காகக் காத்திருந்த சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு, இப்படம் ஒரு மாபெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. தற்போது இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் முதல் முறை! நடிகர் சூர்யாவின் ஒட்டுமொத்த […]

“நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்!” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா உருக்கம்

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரசிகர்களிடையே உரையாற்றினார். மதுரை மண்ணுடனான தனது பிணைப்பு மற்றும் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மதுரை மண்ணுக்குக் கடன்பட்டுள்ளேன் விழாவில் பேசிய சூர்யா, “மதுரை எனக்கு எப்போதும் ஸ்பெஷல். இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண் தெய்வங்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்ட இந்த மதுரை […]

“ஒரு மன்னர் தனது சிம்மாசனத்தை மீட்க வருகிறார்!” – சூர்யா குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யா மற்றும் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மதுரையில் இசை விழா: ஆர்.ஜே.பாலாஜியின் சபதம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கருப்புசாமி கோவிலுக்கு வந்தபோது, இப்படத்தின் இசை விழா மதுரையில் தான் நடக்க வேண்டும் என்று தான் உறுதியாக இருந்ததாக பாலாஜி தெரிவித்தார். “இந்தத் தொடக்கம் முதல் இன்று வரை கருப்புசாமி என் கையைப் பிடித்து வழிநடத்துகிறார்” என்று அவர் […]

“துருவ் விக்ரம் 4”: ஆரம்பமானது முன் தயாரிப்பு பணிகள் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம், ‘மகான்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’ (Bison) ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்திற்குத் தயாராகிவிட்டார். துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பிற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநருடன் கூட்டணி துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த்குமார் இயக்கவுள்ளார். இவர் துருவ் விக்ரமிற்குப் புதியவர் அல்ல; துருவ்வின் அறிமுகப் […]

அல்லு அர்ஜுன்: அட்லி – சன் பிக்சர்ஸ் கூட்டணியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தென்னிந்தியத் திரையுலகின் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘ராக்கா’ (Raaka) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அல்லு அர்ஜுனை இதுவரை பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் உள்ள ஸ்டூடியோக்களில் ரகசியமாக நடைபெற்று […]

‘கருப்பு’ படத்தில் மீண்டும் இணையும் சாய் அபயங்கர் – பால் டப்பா கூட்டணி!

சுயாதீன இசையிலும் (Independent Music) திரை இசையிலும் தற்போதைய சென்சேஷனல் கூட்டணிகளான இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் பாடலாசிரியர்/பாடகர் பால் டப்பா மீண்டும் கைகோர்த்துள்ளனர். தனது அடுத்த படைப்பான “கருப்பு” திரைப்படத்தின் புதிய பாடல் குறித்த சுவாரஸ்யமான தகவலை சாய் அபயங்கர் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். பால் டப்பாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், இதன் மூலம் இந்தத் திரைப்படத்தின் ஒரு முக்கியப் பாடலை பால் டப்பாவே எழுதிப் பாடியிருக்கலாம் என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். […]

ஆர்ஜே பாலாஜி: “கருப்பு” எனது முந்தைய படத்தை விட 15 மடங்கு பெரியது – சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் !

பிரபல நடிகர்-இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது புதிய படம் ‘கருப்பு’ பற்றி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகும் இப்படம் தனது முந்தைய படத்தை விட 15 மடங்கு பெரிய அளவில் (scale) தயாராகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, “சூர்யா சார் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் உங்களை புதியவரைப் போல் உணர வைக்கிறார். அவருடன் பணியாற்றுவது மிகவும் வசதியாக இருந்தது. அவர் எங்களை முழுமையாக […]

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி..!

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் தேவயானி. 80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த […]

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!!

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தனுஷ் […]

மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!

பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !! ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் […]