சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்..!

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.


director mari selvaraj talk about soori

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜ் சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

அதில் சூரி போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவை என்றும்,வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்க கூடிய மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக ஆவார்கள் என்று நான் பலமுறை யோசித்து உள்ளேன் எனக்கும் சூரிக்கும் எமோஷனலான ஒரு காண்டாக்ட் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் யாருமே நடிக்க மாட்டேன் என்ற ஒரு சொன்ன கதை எடுத்துக் கொண்டு சூரியிடம் சென்றால் கண்டிப்பாக அவர் நடித்துக் கொடுப்பார் என்று நம்பிக்கை பலருக்கும் வந்துள்ளதாக சொல்லியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


director mari selvaraj talk about soori
aboutdirector mari selvarajdirector mari selvaraj talk about sooriSooritalkசூரிபிரசாந்த் பாண்டியராஜ்மாரி செல்வராஜ்