Browsing category

News

சுந்தரவல்லி வீட்டில் நடக்கும் சுமங்கலி பூஜை.. வீட்டுக்கு வரும் ஸ்பெஷல் கெஸ்ட்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அசோகனை எழுப்பி மிக்ஸி ஜார் காண்பித்து இத பத்தி டீடைலா சொல்லு என்று சொல்ல இதெல்லாம் அந்த மாதவியும் சுரேகாவும் செய்த வேலை […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடுவர்களாக செஃப் தாமு மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இதற்கு முன் சௌந்தர்யா,கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா ஆகியோர் எலிமினேஷன் ஆனா நிலையில் அதனைத் தொடர்ந்து நான்காவது எலிமினேஷன் இந்த வாரம் நடந்துள்ளது. நந்தகுமார்,ஷபானா,மதுமிதா […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி .. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிய ஷாலினி.. ஜாலியாக அஜித் சொன்ன பதில்..!

ஷாலினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது அஜித் 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. […]

ரஜினி நடித்த ‘கூலி’ பட ஆடியோ லான்ச் நாளை பார்க்கலாம்: முழு விவரம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி காலைக்காட்சி 9 மணி முதல் கோலாகலமாய் தொடங்குகிறது. இப்படத்தின் ஆடியோ லான்ச்சை காண்பதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘கூலி’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. வழக்கம்போல ரஜினியின் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் ‘கூலி’ பட கெட்டப்பிலேயே அமீர்கான் வந்திருந்தார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து […]

‘ஜனநாயகன்’ பட நிகழ்வுகள் பற்றி, பாபி தியோல் பகிர்வு, வைரல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும், அரசியல் எழுச்சியாய் முழக்கமிடும் படம் ‘ஜனநாயகன்’. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. விஜய்யின் கடைசிப்படமாகவும் இருப்பதால், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை கொண்டாடுவார்கள். தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்து இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். ‘விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் படத்தில் நடிக்கிறேன் என சொன்னவுடன் பலரும் அப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கின்றது என்று தான் […]

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேச்சு..

வருகிற 22-ந்தேதி விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதன் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசும்போது கண்ணீர் மல்க பேசினார் விஜய பிரபாகரன், ‘கேப்டன் பிரபாகரன்’ பட சமயத்தில் பிறந்ததால் எனக்கு பிரபாகரன் என்று பெயரிட்டதாக பலரும் கூறுவார்கள். எம்.பி.எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசிவரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம். அப்பா இறந்து ஒரு வருடமாகிவிட்டது இன்னும் […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு, அக்‌ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. நாயகியாக அனந்தா இணைந்துள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு […]

நானி நடிப்பில், கலகக்காரன் தலைவனாகும் கதை: 8 மொழிகளில் வெளியாகிறது..

நானி நடித்து வரும் ‘த பாரடைஸ்’ படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்குகிறார். ‘தசரா’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராகவ் ஜூயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். . முன்னதாக வெளியான இப்படத்தின் டீசர் தெரிவிக்கையில், ‘வரலாற்றில், எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒரே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு […]

இறுதி கட்டத்தை நெருங்கிய தங்கமகள் சீரியல்.. கதாநாயகி வெளியிட்ட பதிவு..!

விஜய் டிவியில் தங்கமகள் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றன. நேற்று பாக்கியலட்சுமி சீரியலில் இறுதியாக தத்துவத்துடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் நாளை ஐந்து மணிக்கு திருமண வைபவமாக ஒளிபரப்பாக உள்ளது. இத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக […]