Browsing category

News

கோபப்பட்ட மாதவி,நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினிக்கு தலையை சீவி விட கெத்தா இருந்த சூர்யா இப்படி இவளுக்காக பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருக்கான் என்று மாதவி […]

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்..!

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அமரன். மேஜர் […]

காணாமல் போன ரோகிணி அம்மா,அதிர்ச்சியில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஹாஸ்பிடலில் ரோகினி அம்மா இல்லாததால் முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் நீ உண்மையை சொல்லிடு கல்யாணி என்று சொல்ல நான் உண்மைய சொன்னா நான் மட்டும் இல்ல கிருஷ் அந்த வீட்ல இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு ஒழுங்கா நாளைக்கு கிளம்புற வழியை பாரு நான் ஸ்கூல் […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படம்: இதோ முன்பதிவு வசூலும், முதல் நாள் கணிப்பும்..

சூப்பர் ஸ்டார் ரஜினி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ படம் இதோ வரும் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் 8-ந்தேதி தொடங்கியது. தொடங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து திரையரங்குகளும் புக் செய்யப்பட்டன. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘கூலி’ படம் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டது. டிக்கெட் பெறுவதற்கு வாயிலில் கூட்டம் முண்டியடித்தது. ஒரு மணி நேரத்தில் கேரளாவில் […]

தனிப்பட்ட முறையில் கமல் கேரக்டர், ரஜினி கேரக்டர் எப்படி?: சுதீப் கிச்சா பேச்சு, வைரல்..

கன்னடத்தில் பிரபல நடிகராக வலம் வரும் சுதீப் கிச்சா, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிக பிரபலமாகி உள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ, விஜய்யின் புலி, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘முடிஞ்சா இவன புடி’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் கிச்சா சுதீப். மேலும், சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான சிசிஎல் மூலமும், குறிப்பாக சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா அணிகள் மோதும் போட்டிகளின் மூலமும் பேர் பெற்றவர் சுதீப். […]

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் குறித்து அப்டேட்ஸ்..

இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் ராஜா என அடுத்தடுத்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க தனுஷ் தொடர்ந்து கமிட்டாகி வருகின்றார். இதில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் பார்ப்போம்.. சில வருடங்களுக்கு முன்பே ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக கமிட்டானார். இடையில் விஜய்யின் கடைசிப் பட வாய்ப்பு கிடைத்ததால், தனுஷ் ஹெச்.வினோத்தை அப்படத்தை இயக்கிவிட்டு வருமாறு அனுமதி கொடுத்தார். அதைத்தொடர்ந்து ஹெச்.வினோத் தற்போது ‘ஜனநாயகன்’ பட வேலைகளை […]

தனுஷ் உடனான காதல் உண்மையா?: மிருணாள் தாக்கூர் விளக்கம்..

தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில்தான், இவருக்கும் இவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து கிடைத்தது. இந்நிலையில், தனுஷ் – மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வருகின்றன. மிருணாள் தாக்கூர் பார்ட்டியில் தனுஷுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் தனுஷின் காதல் பாடல்களுக்கு அவர் வைஃப் செய்யும் வீடியோக்கள் போன்றவை வெளியாகி வைரலாகி […]

‘கேப்டன் பிரபாகரன்’ படம் ரீரிலீஸ்: ஆர்.கே.செல்வமணி சுவாரஸ்ய தகவல்..

விஜயகாந்த் நடிப்பில் அவருடைய 100-வது படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி இயக்கி, 1991-ல் வெளியான இந்தப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிற 22-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதன் புதிய டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘என்னை நம்பி என் அப்பா, அம்மாவே பணம் கொடுக்க யோசித்த நேரத்தில், விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு, என்னை […]

‘இவர் உத்தமர்’ என யாருமே சொல்ல மாட்டார்கள்: சின்மயி ஃப்ளாஷ்பேக் வைரல்..

புகழ் பெற்ற பாடகியாக வலம் வரும் சின்மயி, கடந்த 2018-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் ஒன்றை தெரிவித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இந்தப் புகார் தெரிவிக்கும் முன்புவரை சினிமாவில் முன்னணி பாடகியாக வந்த சின்மயிக்கு, மீடூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசத் […]

100 கோடியை நெருங்கும் தலைவன் தலைவி.. 16நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ..!

தலைவன்- தலைவி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது விஜய் […]