மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

madharasi movie audio launch release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், பிஜுமேனன்,வித்யூத் ஜம்முவால்,விக்ராந்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வருகிற 24-ஆம் தேதி சாய்ராம் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

madharasi movie audio launch release date update
Audio Launchmadharasi moviemadharasi movie audio launch release date updaterelease dateupdateஏ.ஆர்.முருகதாஸ்சிவகார்த்திகேயன்பிஜுமேனன்மதராசிருக்மணி வசந்த்விக்ராந்த்வித்யூத் ஜம்முவால்