Browsing tag

பிஜுமேனன்

நடிகர் பிஜூமேனன் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு: ஏன் தெரியுமா?

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டார். இது பற்றி முதலிலேயே தெரிவித்து ஒப்பந்தம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் மலையாள சினிமாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு பார்ப்போம்.. மலை​யாள நடிக​ரான பிஜூ மேனன், தமிழில் தம்​பி, மதராஸி உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர், விஷ்ணு நாராயண் இயக்​கத்​தில் நடித்த ‘நடன சம்​பவம்’ என்ற மலை​யாளப் படம், கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. இதில் சுராஜ் வெஞ்​சரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன், லிஜோமோல் […]

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், […]

SK 23 படம் குறித்து வெளியான தரமான அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.கே 23 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் மிரட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த […]