Browsing tag

madharasi movie

ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சுக்கு, சல்மான்கான் செம கிண்டல்..

இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்திருக்கிறார் சல்மான்கான். இது தொடர்பாக சல்மான்கான் ‘சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், ஆனால், நான் அதை நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. அப்படத்தின் இயக்குநர் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். அது பிரச்சினைகளை உருவாக்கியதாக கூறியிருக்கிறார். அந்தச் சமயத்தில் என் விலா எலும்பு உடைந்திருந்தது. சமீபத்தில் அந்த இயக்குநரின் […]

மதராசி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

இனி, சிவகார்த்திகேயனிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது..

‘அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் திரை லைஃப் ஸ்டைல் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக ‘மதராஸ்’ மூலம் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக அவர் நடித்து வரும் ‘பராசக்தி’ படமும் ஒரு சீரியஸான படம். பிறகு டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இவ்வாறு சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி மிரட்டி வருவது அனைத்து […]

ரஜினியின் வாழ்த்து; சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் கெரியர் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மதராஸி’ படம் வார இறுதிநாட்களில் நல்ல வசூல் செய்தாலும், வார நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் பாராட்டு தொடர்பாக சிவகார்த்திகேயன், ‘மதராஸி’ படத்துக்காக என் தலைவரிடம் இருந்து பாராட்டுகளை இப்போது தான் பெற்றேன். ஓ […]

‘மதராஸி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி: ஏ.ஆர்.முருகதாஸ் சுவாரஸ்ய தகவல்..

ஒரு திரைப்படத்தின் கதை பட்ஜெட்டுக்கேற்ப, நடிகருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எப்படியெல்லாம் மாற்றம் பெறுகிறது என காண்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘மதராஸி’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த படத்துக்காக வேறொரு கிளைமேக்ஸ் காட்சியை திட்டமிட்டு இருந்ததாக ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். ‘மதராஸி’ படத்துடைய ஒரிஜினல் கிளைமேக்ஸ் காட்சி மாலதியின் மரணத்துடன் முடிவதாக இருந்தது. மாலதி தனது வாழ்க்கையில் இருந்து மறைந்த பிறகு, ஹீரோவான ரகு மற்றவருக்கு உதவவில்லை. அதே நேரம் அவள் […]

மக்களோடு ஒருவனாய் படம் பார்த்தேன்: சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தினை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது சிவகார்த்திகேயன், ‘மக்களோடு படத்தைப் பார்த்தேன். அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் ஒரு ஆக்சன் கதை அவ்வளவே. மக்கள் எந்தக் காட்சியை எல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்து பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து […]

‘மதராஸி’ படம் குறித்து, இயக்குநர் ஷங்கர் விமர்சனம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’ என்பது தெரிந்ததே. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகியுள்ள இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திங்கட்கிழமை வசூலை வைத்தே இப்படம் எந்தளவுக்கு வசூல் செய்யும் என்பதை கணிக்க முடியும். இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து, ”பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய ஈர்க்கக்கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் ‘மதராஸி’. கதையின் தன்மையையும் உணர்வுகளையும் அழகாக இணைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். காதல் […]

மதராசி படம் எப்படி இருக்கு? சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ.!!

மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடி இருந்த நிலையில் […]

வட இந்திய வில்லனை எதிர்க்கிறேன்: ‘மதராசி’ பட ஹீரோ எஸ்கே..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து நாளை வெளியாகும் ‘மதராஸி’ பட தகவல்கள் காண்போம்.. புரமோஷன் நிகழ்வில், சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘மாஸ் கமர்சியல் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படம். அதுக்கு என்ன தேவையோ அதெல்லாம் இதுல இருக்கும். இந்தப் படம் எதை பற்றி பேசும்னா, துப்பாக்கிப் பற்றி பேசும். துப்பாக்கின்னா, ‘துப்பாக்கி’ படம் இல்லை. வட இந்தியாவுல இருந்து வர்ற வில்லன், இங்க உள்ள ஹீரோவை எப்படி எதிர்கொள்றான், அப்படிங்கறதுதான் ஐடியா. இதுல மெசேஜ் ஏதும் இல்லை. இந்த […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் மதராசி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]