மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- Advertisement -
ஏற்கனவே இந்த படத்தின் ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடி இருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ மதராசி படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் உங்களுக்காக..