Browsing tag

madharasi movie

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால் படத்தின் மீதான […]

இன்று எஸ்கே பிறந்த நாளில் ‘மதராஸி’ டைட்டில் வெளியீடு: அர்ஜுன் ரசிகர்கள் எங்கே?

சிவாஜி பட டைட்டிலை தொடர்ந்து, அர்ஜுன் பட டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ பட ஷூட் 90 சதவீதம் முடித்து, சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ பட பணிகளில் ஈடுபட்டுள்ளார். ‘சிக்கந்தர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பின்னர், எஸ்கே படப் பணிகளை முருகதாஸ் மேற்கொள்கிறார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளான […]