Browsing tag

madharasi movie

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ஷுட், மீண்டும் தொடங்கியது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின. தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் இன்று […]

மதராசி : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

மதராசி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

மதராசி படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

மதராசி படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகி வரும் இந்தப் படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் […]

சிவகார்த்திகேயன் குறித்து பிரபல இயக்குனர் நெகிழ்ச்சியான பதிவு

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் இரா. சரவணன், சசிகுமார் நடித்த நந்தன் படத்தின் இயக்குனர். இந்த படம் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை அந்ததந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எவ்வாறு எல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள், தரக்குறைவாக நடத்துகிறார்கள் […]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்துக்காக சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் லுக்..

மதராஸி, பராசக்தி ஆகிய படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படம் ஹார்பரில் நடக்கும் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரில்லர் படமாக உருவாகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் பார்க்கையில், போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார் என தெரிகிறது. இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இந்த லுக்கில் நடித்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ முகழ் விநாயக் சந்திரசேகர் […]

மதராஸி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

மதராஸி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்ஸ் டீசர் […]

‘மதராஸி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏ.ஆர்.முருகதாஸ்-எஸ்கே மிகவும் எதிர்பார்ப்பு

வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி என்ற நிலையில் சிவகார்த்திகேயனும், தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் முருகதாசும் உள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ பட மெகா வெற்றிக்குப் பிறகு, ‘மதராஸி’ படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் ‘மதராஸி’ செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. #Madharasi #MadharasiFromSep5 😊👍 […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பட குழு இன்று […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் வரும் பிஸியாக நடித்து வருகிறார். வித்யுத் ஜம்வால்,விக்ராந்த், சபீர்,பிஜு மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வரும் மதராஸி […]

மதராஸி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மதராஸி படம் பற்றி பேசி உள்ளார். அதில் மதராஸி ஒரு ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த கஜினி பட பாணியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் […]