Browsing tag

madharasi movie

மதராசி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர் தானா? ஏ ஆர் முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

மதராசி படம் குறித்து ஏ.ஆர் முருகதாஸ் ரகசியம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சில பகிர்ந்துள்ளார். அதாவது […]

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான […]

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் அடுத்த பெரிய படம் மதராஸி. செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார். இடையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைவதாக தெரிந்த நிலையில், படத்தின் போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மீண்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் லுக்கில் இருந்து கதாபாத்திரம் வரை அனைத்துமே ‘மதராஸி’ படத்தில் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் இதோ..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் காண்போம்.. ‘மதராஸி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் கொண்ட படமே ‘மதராஸி’ என தெரிவித்திருந்தார். தற்போது ‘கூலி’ வெளியீட்டிற்காக ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. வெளிநாட்டு தணிக்கை பணிகளில் இருந்து ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்னவென்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவ்வகையில், ‘மதராஸி’ ஒரு அதிரடியான காதல் கதை. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு சிறப்பு குழுவுக்கும், சக்திவாய்ந்த […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஜாலியான படம். அந்த டைம் லூப் கான்செப்ட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. படமும் ஹிட். அதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் GOAT படத்தை கொடுத்தார். இப்படம் சற்றுக் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. பொதுவாகவே வெங்கட் பிரபுவும் எஸ்கேவும் ஜாலியான டைப். இவ்வகையில் எடுக்கப்போகும் படம் குறித்து […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ பட அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகி ருக்மிணியுடன் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இணையாத சிவகார்த்திகேயன் -ருக்மிணி வசந்த் முதல் முறையாக ‘மதராஸி’ மூலம் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்த ஜோடி ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பதையும் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மிணி தமிழில் அறிமுகமான ACE திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அப்படத்தின் மூலம் ருக்மிணி வசந்த் தமிழ் ரசிகர்கள் […]

தன் மீதான கடும் விமர்சனத்திற்கு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனித்த முத்திரை பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக, முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், இப்படக் குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே, தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது என்பது ‘மாற்றுத்திறனாளிக்கு சமம்’ என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய […]

‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?: ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என விரும்பினேன். […]

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது 23 வது படமான மதராசி என்ற படத்தில் நடித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும், ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிர்வாணம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். […]