மதராசி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர் தானா? ஏ ஆர் முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

மதராசி படம் குறித்து ஏ.ஆர் முருகதாஸ் ரகசியம் கூறியுள்ளார்.


ar murugadoss secret of madharasi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சில பகிர்ந்துள்ளார். அதாவது ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னரே ஷாருக்கான் இடம் இந்த கதையை சொன்னதாகவும் அவரும் கதை பிடித்து விட்டு ஓகே என சொல்லி சொல்லியதாகவும் கூறியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் இரண்டு வாரம் கழித்து மெசேஜ் செய்தேன். ஆனால் அவர் பதில் கொஞ்சம் தாமதமாக இருந்ததால் அதன் பிறகு நான் தொடர்பு கொள்ளவில்லை என ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


ar murugadoss secret of madharasi movie
AR Murugadossar murugadoss secret of madharasi moviemadharasi moviesecretஏ.ஆர்.முருகதாஸ்சிவகார்த்திகேயன்மதராசி