ஸ்டைலிஷ் லுக்கில் ஷபானா.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷபானா.

cook with comali shabana latest photos viral

- Advertisement -

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

cook with comalicook with comali shabana latest photos virallatest photosShabanaviralசெம்பருத்தி சீரியல்மிஸ்டர் மனைவிஷபானா