Browsing category

News

தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி வசூல் சாதனை எப்படி?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வரும் 5-ந்தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றார். இந்நிலையில், பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் என தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எளிதாக செய்து வருகின்றது. எப்படி, காரணம் என்ன? என்பது குறித்து சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘தெலுங்கில் தயாரிப்பாளர்கள் ஒரு கன்டன்ட்டை நம்பிவிட்டார்கள் என்றால், செலவு செய்ய தயங்கமாட்டார்கள். எந்த […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த திரைப்படம் குறித்து, இயக்குநர் நெல்சன் சூசக தகவல்..

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் ஒரு ப்ரோமோ வீடியோவை ஷூட் செய்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இயக்குநர் நெல்சனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார். இது குறித்து நெல்சனிடம் , சிம்பு -வெற்றிமாறன் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘நீங்க என்ன எல்லாத்தையும் எங்கிட்டே கேட்குறீங்க, இதெல்லாம் ரகசியம், சொல்லக்கூடாது. இதைச் சொல்ல எனக்கு அனுமதியும் கிடையாது’ என கூறினார். இதன் மூலம் சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நெல்சன் நடிக்கின்றார் என்றே தெரிகின்றது. ஏற்கனவே வெளியான தகவலின்படி […]

‘மதராஸி’ படத்தில் அனிருத் இசை எப்படி?: சிவகார்த்திகேயன் கருத்து..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் வருகிற்5-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கு படக்குழு பயணித்து வருகிறது. சிவகார்த்திகேயனும் பங்கேற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘இயக்குநர் முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல முன்னணி நடிகர்களை இயக்கியவர். அவருடன் இணைந்து பணியாற்றியதில் சந்தோஷம். அதனால் அவருக்கு இந்நேரத்தில் […]

விக்ரம் பிரபு-அனுஷ்கா நடித்த ‘காட்டி’ திரைப்படம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

விக்ரம் பிரபு, அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ் பேசியதாவது; ‘சில கதைகள் இயல்பாகவே வலுவான உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். காட்டியும் அப்படிப்பட்ட ஒரு கதை. ஒடிசா மாநில கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலுவான உணர்ச்சிகள், துணிச்சலான பாத்திரங்கள், உன்னதமான கருத்துக்கள், இவை அனைத்தும் இக்கதையை உருவாக்க உத்வேகம் அளித்தன. அனுஷ்கா ஷெட்டி பட விளம்பரங்களில் பங்கேற்காதது அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு […]

பாலகிருஷ்ணாவுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து..

தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணா, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இத்தனை வருடம் அவர் ஹீரோவாக நடித்து வருவதையொட்டி, லண்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகர் பாலகிருஷ்ணா. இதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், நடிகை ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து […]

எம்.ராஜேஷ், ஜீவா, யுவன் மீண்டும் இணையும் புதிய படம்..

காமெடியை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தயாரிப்பாளருக்கு என்றும் நம்பிக்கையையே அளித்து வருகின்றது. இதில், இயக்குநர் சுந்தர்.சி இன்றும் ஸ்கோர் செய்து வருகின்றார். அவ்வகையில், எம்.ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி. சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றது. யுவன் இசையில் பாடல்கள் பிரபலமாகின. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் […]

என்னை ப்ரொமோட் செய்யாதீங்க.. ரசிகர்களுக்கு அஜித் வைத்த கோரிக்கை.!!

ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் திரைப்படத்திற்காக […]

மதராசி : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]

பிக் பாஸ் அருண், அர்ச்சனாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து.!!

பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரபலமானவர் அருண். அதேபோல் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இவர்கள் மௌனம் காத்தே வந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சீசனான பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் […]

கூலி படத்தின் 18 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 18 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]