Browsing category

News

மீனாவுக்காக முத்து செய்த விஷயம், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்காக முத்து ஒரு விஷயம் பண்ண, மனோஜ் முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் மூன்று மருமகளையும் ஒன்னா பாருங்க உங்க கிட்ட சொல்லிட்டேன் எல்லாருமே ஒரு அளவுக்கு தான் பொறுமையா இருப்பார்கள் மீனா ஒன்று கோழையோ தைரியம் இல்லாத பொண்ணோ கிடையாது ரதி விஷயத்துல உன்ன வந்து எல்லாரும் அடிக்கும்போது அந்த பொம்பளையோட கைய முறிச்சவ […]

கணவருடன் ஃபார்ம் ஹவுஸ்க்கு வெக்கேஷன் சென்றுள்ள மணிமேகலை.. க்யூட் வீடியோ இதோ.!!

கணவருடன் பார்ம் ஹவுஸ்க்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கிய மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

திட்டம் போட்டு நந்தினி மீது பழி போட்ட சுந்தரவல்லி, கோபப்பட்ட அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் நீங்க சொன்ன மாதிரி இங்கிலீஷ்ல பேசி இருந்தா பிரச்சனை பெருசா இருக்கும் என்று சொல்ல இப்ப மட்டும் என்ன எந்த பிரச்சனையும் […]

‘ஜெயிலர் 2’ படத்திற்காக ரஜினியின் புது லுக்: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு இருந்த ஹைப்பை விட இரண்டாம் பாகத்திற்கு பலமடங்கு கூடுதலாகவே ஹைப் இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என தெரிகின்றது. இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த் தன் கெட்டப்பை லைட்டாக மாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் ரஜினி french beard வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக இருக்கின்றார். ‘ஜெயிலர் 2’ படத்திற்காகவே ரஜினி இந்த கெட்டப்பிற்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் கெட்டப் மாற்றம் […]

முத்து விரித்த வலையில் சிக்கிய அருண்.. சீதாவின் முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க சீரியல் ப்ரோமோ..!

முத்து விரித்த வலையில் அருண் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அருண் சீதாவை கல்யாணம் பண்ணிய பிறகும் முத்துவை சீதாவின் குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேம் ஆடி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் முத்து அருணை வந்து சந்தித்து என்ன குடும்பத்துக்குள்ள கெட்ட பேர் உண்டாக்கறதுக்கு என் மேல பழி போடறதுக்கு எதுக்கு இப்படி சகுனி வேலை பார்த்துகிட்டு இருக்க என்று […]

விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]

விஜய் நடிப்பில் இலங்கை அகதி பற்றிய ஆக்சன் கதை: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வித்தியாசமான பாணியில் ஒரு படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் ஏ.ஆர்.முருகதாஸ் இருந்ததாக ‘மதராஸி’ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருக்கின்றார். விஜய்யை வைத்து முதல்முறையாக ‘துப்பாக்கி’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்த […]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..குவியும் வாழ்த்து.!!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் அக்ஷயா. இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜெனு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷயா வெளியிட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் […]

கூலி படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 17 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

சிம்பு நடிப்பில் உருவாகும் படம் குறித்து, வெற்றிமாறன் அறிவிப்பு..

வெற்றிமாறன்-சிம்பு இணைந்துள்ள படத்தின் தகவல்கள் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் STR 49 என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. இதற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தது. ஜூலை மாதமே இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது. அதன் விளைவாக இன்றுவரை இப்படத்தின் அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் மாறலாம், ஹீரோ மாறலாம் என்பது போன்ற […]