Browsing category

Latest News

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 15 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 15 நாளில் 60 கோடி வசூல் செய்துள்ளதாக […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஓனரை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்னால ஒன்னும் பண்ண முடியாது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியாவர பாக்யா அவரிடம் பேசுகிறார் நேற்று நடந்த விஷயத்தைந பத்தி நீ வீட்ல ஏதாவது கேட்டியா என்று சொல்ல இனியா ஆமாம் […]

முத்து செய்த வேலை, விஜயா பேசிய பேச்சு, உச்சகட்ட கோபத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் […]

நந்தினிக்கு வந்த பிரச்சனை, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முதலாளி ஆக போறீங்க என்று கேட்க நந்தினி ஏன் நாங்க முதலாளி ஆக கூடாத சார் என்று கேட்க […]

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தின் கதை குறித்து, கமல்ஹாசன்..

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியானால் கதைக்களம் மேலும் தெரிய வரும். முன்னதாக, கமல்ஹாசன் தெரிவித்த கதை பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, வரும 17-ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ கதை குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த படத்தின் கதையை […]

சந்தானம் நடித்த படத்திலிருந்து, சர்ச்சைக்குரிய பாட்டு வரிகள் நீக்கம்..

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில், திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் […]

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்.!!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ராஜா ராணி,காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான கருப்பு உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

என் வாழ்க்கையின் அழகான துணை கெனிஷா: நடிகர் ரவிமோகன் விளக்கம்..

‘நான் தற்போது எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் ரவிமோகன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ‘இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். நான் மனைவியை மட்டுமே பிரிய […]