இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. எதிர்நீச்சல்
7. அய்யனார் துணை
8. அன்னம்
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
10. கார்த்திகை தீபம்

இந்த வாரம் அய்யனார் துணை சீரியல் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்ட் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
this weekthis week top 10 trp serial updatetop 10trp serialupdateகயல்சிங்க பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள்மூன்று முடிச்சு