ஹன்சிதா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்..விஜய் சேதுபதி கேட்ட கேள்வி,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 76 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஹன்சிதா மீது மஞ்சரி மற்றும் ஜாக்குலின் இருவரும் விளையாடிய போது நடந்த பிரச்சனை குறித்து பேச விஜய் சேதுபதி அன்சிதாவிடம் நீங்களும் விஷால் டீமோ பேசிகிட்டு கேம் விளையாடுவது அப்போ தப்பு இல்லையா என்று கேட்கிறார் இதனால் அன்சிதா எதுவும் பேச முடியாமல் நிற்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

biggboss tamil 8biggboss tamil 8 day 76 promo 3day 76promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதிமஞ்சரிஜாக்குலின்ஹன்சிதா