8 லட்சம் பணப்பெட்டி. ஜாக்குலின் எடுத்த முடிவு..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 Day 102 Promo 3 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் எட்டு லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுக்க ஜாக்குலின் முடிவு செய்து ஓட ஆரம்பிக்கும்போது கண்கலங்குகிறார்.எதுக்கு அழறீங்க என்று பிக் பாஸ் கேட்க இதுக்கு அப்புறம் இந்த வீடு பார்க்க முடியாமல் போயிடும். என்று பயமா இருக்கு பிக் பாஸ் என்று சொல்லுகிறார் சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்க என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg Boss Tamil Season 8Bigg Boss Tamil Season 8 Day 102 Promo 3 Updateday 102Jacqulinepromo 3Vijaysethupathivijaytvஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக்பாஸ் 8விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்குலின்