வெண்பனி மலரே.. க்யூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரவீனா..!

டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரவீனா.

bigg boss raveena latest video viral

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியான “ஜோடி ஆர் யூ ரெடி”என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கேஷுவல் லுக்கில் க்யூடாக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)

"ஜோடி ஆர் யூ ரெடிlatestnewslatestupdateraveenaமௌன ராகம்ரவீனா