ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி.

baakiyalakshimi serial gopi workout video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில சமயம் சீரியலுக்கான அப்டேட்டும் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை என்கரேஜ் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Gopi_satish (@gopi_human_actor)

baakiyalakshimibaakiyalakshimi serial gopi workout video viralgopiserialviralworkout videoகோபிசதீஷ்சீரியல்பாக்கியலட்சுமிபாக்கியலட்சுமி சீரியல்