Sigma Style Music Video
Sigma Style Music Video | Sigma (Tamil) | Jason Sanjay | Sundeep Kishan, Faria Abdullah | Thaman S
Browsing author
Sigma Style Music Video | Sigma (Tamil) | Jason Sanjay | Sundeep Kishan, Faria Abdullah | Thaman S
God Mode Video Song | Suriya’s Karuppu | RJ Balaji | @SaiAbhyankkar | Dream Warrior Pictures
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்று அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரும், முதல் பாடலான ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜிப்ரான் இசையமைப்பில், கவிஞர் கார்த்திக் […]
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம், ரவி தேஜாவின் முதல் இருமொழி திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்த முறை குடும்ப உறவுகள், ஆன்மிகம் மற்றும் மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்தை […]
ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் திரைப்படமான ‘தி ஒன் : வித்தின் யூ’ படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிப்பில், ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கைகள் எதிர்பாராத சூழ்நிலைகளால் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பின்னணியாகக் […]
Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan | Vels
Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap
Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music
ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொருநை’ ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் என்ற பெருமையை ‘பொருநை’ பெற்றுள்ளது. இதற்கு முன், ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘தமிழி’ ஆவணப்பட இணையத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை ஆய்வு செய்து […]
அரசியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படம் பின்னணி பணிகள் (Post-Production) கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால உதவியாளரான தீனா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு டீசர் வெளியானதிலிருந்தே அதன் அரசியல் பின்னணி மற்றும் விறுவிறுப்பான கதை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கௌதம புத்தரின் […]