வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் ஜாலி ஷாப்பிங் – குறைந்த விலையில் அசத்தும் கலெக்‌ஷன்கள்!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். அங்கு இடம்பெற்றிருந்த விதவிதமான புடவை மற்றும் ஆடை கலெக்‌ஷன்களை பார்த்து ரசித்த அவர், தனக்குப் பிடித்த பல்வேறு டிசைன்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார்.

குறிப்பாக, புடவைகளில் இடம்பெற்றிருந்த புதுமையான கலர் காம்பினேஷன்கள், அழகான டிசைன்கள் மற்றும் மென்மையான ஃபேப்ரிக் ஆகியவை வனிதா விஜயகுமாரை வெகுவாக கவர்ந்துள்ளன. குறைந்த விலையில் இத்தனை விதமான அழகான கலெக்‌ஷன்கள் கிடைப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தனது ஷாப்பிங் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

வேலவன் ஸ்டோர்ஸில் ₹395 முதல் புடவை கலெக்‌ஷன்கள் கிடைப்பதுடன், ₹545 போன்ற விலைகளிலும் பல்வேறு டிசைன்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ₹799-க்கு இரண்டு புடவைகள், Buy 1 Get 1 உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

திருமணம், விழாக்கள், ஷூட்டிங் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பல்வேறு வகையான புடவைகள் மற்றும் ஆடைகள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப டிரெண்டியான கலெக்‌ஷன்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

- Advertisement -

“வேறு இடங்களில் அதிக விலை கொடுத்து வாங்கும் ஆடைகளுடன் ஒப்பிடும்போது, இங்கு குறைந்த விலையில் தரமான மற்றும் அழகான கலெக்‌ஷன்கள் கிடைக்கின்றன” என நடிகை வனிதா விஜயகுமார் தனது ஷாப்பிங் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஒரே இடத்தில் குடும்பத்தினருக்குத் தேவையான பல்வேறு வகையான ஆடைகளை வாங்கும் வசதியுடன், வாடிக்கையாளர்களின் வசதிக்காக டூ-வீலர் மற்றும் கார் பார்க்கிங் வசதியும் வேலவன் ஸ்டோர்ஸில் உள்ளது.

பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இறங்கியவுடன் இடதுபுறத்தில் வேலவன் ஸ்டோர்ஸ் அமைந்துள்ளது. போதுமான வாகன நிறுத்துமிட வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த ஷோரூம், ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அமைந்துள்ளது.

சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கலெக்‌ஷன்கள், கவர்ச்சிகரமான விலைகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் ஷாப்பிங் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

actress vanitha vijayakumar shopping Velavan StoreschennaiTNagarVanitha VijayakumarVelavan Stores