Browsing tag

actress vanitha vijayakumar shopping Velavan Stores

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் ஜாலி ஷாப்பிங் – குறைந்த விலையில் அசத்தும் கலெக்‌ஷன்கள்!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். அங்கு இடம்பெற்றிருந்த விதவிதமான புடவை மற்றும் ஆடை கலெக்‌ஷன்களை பார்த்து ரசித்த அவர், தனக்குப் பிடித்த பல்வேறு டிசைன்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார். குறிப்பாக, புடவைகளில் இடம்பெற்றிருந்த புதுமையான கலர் காம்பினேஷன்கள், அழகான டிசைன்கள் மற்றும் மென்மையான ஃபேப்ரிக் ஆகியவை வனிதா விஜயகுமாரை வெகுவாக கவர்ந்துள்ளன. குறைந்த விலையில் இத்தனை விதமான அழகான கலெக்‌ஷன்கள் கிடைப்பது […]