திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஸ்ருதிஹாசன்.

actress shruthihaasan talk about marriage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதாவது காதலிப்பது பிடிக்கும் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை திருமணத்தை பற்றி யோசித்ததில்லை ஆர்வமும் இல்லை ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் என்று பேசி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress shruthihaasan talk about marriage
aboutactressactress shruthihaasan talk about marriagemarriageshruthihaasantalkகூலிசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஸ்ருதிஹாசன்