Browsing tag

shruthihaasan

கூலி படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி […]

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துகொண்ட ஸ்ருதிஹாசன்..!

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், நாகார்ஜுனா ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய […]

திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதாவது காதலிப்பது பிடிக்கும் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை திருமணத்தை பற்றி யோசித்ததில்லை ஆர்வமும் […]

பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, 3,பூஜை, புலி, வேதாளம் சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பிலும் மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து […]