கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துகொண்ட ஸ்ருதிஹாசன்..!

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

shruthihaasan latest speech for coolie movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், நாகார்ஜுனா ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுருதிஹாசன் தற்போது சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் சத்யராஜ் சாருக்கு மகளாக நடிப்பதாக கூறி இருக்கிறார். இது மட்டுமில்லாமல் எனது கதாபாத்திரம் மிகவும் வலிமையானது என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

shruthihaasan latest speech for coolie movie
coolie movielatest speechshruthihaasanshruthihaasan latest speech for coolie movieஉபேந்திராகூலிசத்யராஜ்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நாகார்ஜுனா