நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகும் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Actress Samantha Latest Photos Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகையாக இருந்து வரும் இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்தும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் உடல் மெலிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress samanthaActress Samantha Latest Photos UpdateAnjaanBaana KaathadiIrumbu ThiraiKaththiNaniSamanthaகத்திசமந்தாநான் ஈநீதானே என் பொன்வசந்தம்பாணா காத்தாடி