Browsing tag

சமந்தா

அம்மாவாக போவதை உறுதி செய்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா நடிப்பில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய “மா இன்டி பங்காரம்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படம் வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளவில் ₹50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தியதுடன், தற்போது மேற்கொண்டு வரும் திரைப்படப் பணிகளை விரைவில் […]

தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும்! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சத்யம் திரையரங்கில் உற்சாகமாக நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கத்தில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜ் நிடிமொரு, […]

அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி..!

அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அஞ்சான் என்ற திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படத்தில் சூர்யா நடித்திருப்பார். சமந்தா,வித்யூட் ஜம்வால் சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் […]

சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ‘ரக்த்’ பிரம்மாண்ட் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சமந்தா, தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இயக்குநர் ராஜ் […]

டைட்டான உடையில் போஸ் கொடுக்கும் சமந்தா..!

டைட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

எஸ்.டி.ஆர் 49 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

எஸ்டிஆர் 49 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த […]

ஸ்டைலிஷ் அண்ட் கார்ஜியஸ் லுக்கில் சமந்தா.. குவியும் லைக்ஸ்.!!

ஸ்டைலிஷ் அண்ட் கார்ஜியஸ் லுக்கில் சமந்தா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் பானா காத்தாடி,பிருந்தாவனம்,நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம்,கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த […]

சமந்தா எடுத்த அதிரடி முடிவு.. அப்செட் ஆன ரசிகர்கள்..!

சமந்தா எடுத்த முடிவுக்கு ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா.இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சமந்தா படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவர் எடுத்த முடிவு ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அதாவது தற்போது ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டதால் […]

உற்சாகப்படுத்தும் விஷயங்களில் மட்டுமே எனது கவனம்: சமந்தா ஓபன் டாக்..

சமந்தா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்தார். படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.  சமீபமாக அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை, மேலும் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். உடற்பயிற்சி, வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவற்றில் அதிகப்படியான நேரத்தினை செலவழித்து வருகிறார். இது தொடர்பாக சமந்தா தெரிவிக்கையில், ‘இப்போது என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களை மட்டுமே செய்து வருகிறேன். அது சினிமா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி தான். முந்தைய காலங்களில் பல படங்களில் தொடர்ச்சியாக […]

மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நாக சைதன்யா..!

மனைவியுடன் திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மகன் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு கடந்த வருடம் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இருவரும் திருப்பதிக்கு சென்று […]