Pan India எதற்கு ? கேள்வி கேட்ட நானி
nani ,Anirudh ,adadesundaresa ,veppam ,TheParadisepressmeet ,kalakkalcinema
Browsing tag
nani ,Anirudh ,adadesundaresa ,veppam ,TheParadisepressmeet ,kalakkalcinema
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நானியுடன் கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் […]
‘தி பாரடைஸ்’ டீசர் வெளியீடு: நானியின் மிரட்டலான அவதாரம்… அனிருத்தின் பின்னணி இசையில் மிரள வைத்த பிரம்மாண்ட காட்சிகள்! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி பாரடைஸ்’ (The Paradise), இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் ‘ஆயா ஷேர்’ பாடல் என வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் […]
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில், தெலுங்குத் திரையுலகின் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’ (The Paradise). பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஏற்கனவே படமாக்கப்பட்ட சில […]
ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் நானி, இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளத்தையும், பின்னணி குழுவின் முயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் […]
ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா – சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் […]
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து […]