கோலாகலமாக பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி..!

கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

Actress Rai Lakshmi celebrated her birthday in a big way..!

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து குண்டக்க மண்டக்க,வால்மீகி, தர்மபுரி, பருந்து, தாம் தூம், முத்திரை, நான் அவன் இல்லை, வாமனன்,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ராய் லட்சுமி அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

Actress Rai LakshmiActress Rai Lakshmi celebrated her birthday in a big way..!birthdaycelebrationTamil cinemaஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்கற்க கசடறதர்மபுரிதாம் தூம்நான் அவன் இல்லைபருந்துமுத்திரைராய் லட்சுமிவாமனன்