சிம்புவை காதலிக்கிறேனா? உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

சிம்புவை காதலித்து வருவதாக பரவும் தகவல் பற்றி பேசியுள்ளார் பிரபல நடிகை.


actress niddhi agrwal about simbu marriage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து நிதி அகர்வால் இடம் கேட்டபோது அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதாவது சினிமாவில் நடிகைகளாக வந்தாலே அவர்களைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வரும் அதுவும் குறிப்பாக திருமண வதந்திகள் வருவதெல்லாம் சகஜம் தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு அதன் மீது அதிக ஆர்வம் இருப்பதால்தான் அவையெல்லாம் பரவுகின்றன அதையெல்லாம் நான் பொருட்படுத்தவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் இதுநாள் வரை பரவிய தகவல் வதந்தியென தெரியவந்துள்ளது. சிம்பு மற்றும் நிதி அகர்வால் இணைந்த ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


actress niddhi agrwal about simbu marriage
aboutactressactress niddhi agrwal about simbu marriageniddhi agrwalsimbu marriageசிம்புதக் லைப்நிதி அகர்வால்