Browsing tag

நிதி அகர்வால்

லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட நிதி அகர்வால்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை நிதி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஈஸ்வரன், கலகதலைவன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

சிம்புவை காதலிக்கிறேனா? உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

சிம்புவை காதலித்து வருவதாக பரவும் தகவல் பற்றி பேசியுள்ளார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து நிதி […]

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது எஃப்ஐஆர்..

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. ‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த […]