லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட நிதி அகர்வால்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை நிதி அகர்வால்.

Actress Nidhhi Agerwal Latest Photos Update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஈஸ்வரன், கலகதலைவன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Nidhhi AgerwalActress Nidhhi Agerwal Latest Photos UpdateBhoomiEswaranHari Hara Veera MalluNidhhi Agerwalஈஸ்வரன்கலகதலைவன்நிதி அகர்வால்பூமி