Ajith

Ajith Political : இதுவரை அரசியலுக்கும் அரசியல் படங்களுக்கும் நோ சொல்லி வந்த அஜித்தையும் பாழா போன அரசியல் விட்டு வைக்கவில்லை.

என்ன அஜித் அரசியலுக்கு வருகிறாரா? என ஷாக்காக வேண்டாம். அஜித்தின் அடுத்த படம் பக்கா அரசியல் படமாக உருவாக உள்ளதாம்.

தமன்னாவை திருமணம் செய்யணும் ஆனால் அதுக்கு? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தான் ரீமேக் படமாம். மீண்டும் அஜித் வினோத் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாக உள்ளதாம்.

ஒரே நேரத்தில் வெளியான அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் அப்டேட்.!

இப்படத்தை போனி கபூர் அல்லது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith and Vinoth
Ajith and Vinoth
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.