Tamannaah

Tamannaah Marriage : இப்படி மட்டும் நடந்திருந்தா தமன்னாவை கல்யாணம் செய்திருப்பேன் என பிரபல நடிகை கூறியிருப்பது ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் தமன்னா, ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Super Singer பூவையாரை பார்த்து புன்னகையுடன் விஜய் சொன்ன வார்த்தை – வெளியான தகவல்.!

மேலும் இவர்கள் அடிக்கடி சந்திப்பு பேசி கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமன்னா சிறந்த நடிகை. அவரை யாரும் விட்டு கொடுக்க நினைக்க மாட்டார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான சோனியா அகர்வால் புகைப்படம் – எப்படி இருக்கிறார் பாருங்க.!

தமன்னா மட்டும் ஆணாக பிறந்திருந்தால் நான் அவருடன் டேட்டிங் செய்திருப்பேன். அவ்வளவு ஏன் அவரை திருமணம் கூட செய்து கொண்டிருப்பேன் என கூறியுள்ளார்.

Tamana
ShruthiHaasan And Tamannah photos
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.