AJith and Kamal
AJith and Kamal

AJith and Kamal : விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது.

அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும்முடிந்தபாடில்லை.

பொன்னியின் செல்வனில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான்.

AJith and Kamal :
AJith and Kamal :

கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

அதை நினைச்சா இப்பவும் சிலிர்க்கும் – அஜித்தால் பதறிய பிரபல நடிகர்!

இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாம்.

இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here